அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவரின் வீட்டு விருந்தில் கலந்து கொண்ட வைத்தியருக்கு கொரோனா! வெளியான முக்கிய செய்தி..!!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனியவின் வீட்டில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். அனுருத்த பாதெனியவிற்கு நெருக்கமான 3 குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என சுமார் 20 பேர் கலந்து கொண்ட விருந்து கட்த 8ஆம் திகதி நடைபெற்றது. மினுவாங்கொட, உகல்கொடவில் வசிக்கும் வைத்தியரே தொற்றிற்குள்ளானார். மினுவாங்கொட பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் அனுஜ பெர்னாண்டோ, விருந்தில் பங்கேற்ற அனைவரையும் தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். … Continue reading அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவரின் வீட்டு விருந்தில் கலந்து கொண்ட வைத்தியருக்கு கொரோனா! வெளியான முக்கிய செய்தி..!!